Team Kagam

Kagam Trust was founded by three humble hearts from Salaiputhur of Erode namely Raja, karthik on March 23rd, 2007. After some year of service few more folks (Guru, Saravanan ) stretched their hands to serve this society. A 10 years old girl named S. Mani who was suffering from heart disorder (hole in a heart) was helped by our team mates and sponsored around Rs. 6,500 for her expenses. This incident was made to form a team to help others who are in need. So we formed KAGAM TRUST as a volunteer team to support others. Our team has been grown up rapidly. Now around 120 members are serving society through this team. Our team members are from various schools and colleges in and around Erode

பதிவு எண் : 115/2010

எங்களை அழைக்க : +91 888 31 83 888

சாதனைகள்
காகம் அறக்கட்டளையின் 8 ஆண்டு சாதனைகள் சில ( 2007 – 2015 )
  1. ஈரோடு மாவட்டம் செங்கோடம் பாளையத்தை சேர்ந்த ஏழை சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  2. ஈரோடு அன்பு இல்லம் சென்று ஆதறவற்ற முதியோர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களோடு தீபாவளி திருநாளை கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.

  3. சாலையில் மனநலம் பாதித்து ஆதரவற்று இருந்த சரவணன் என்ற இளைஞரை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

  4. ஊர் மக்களிடம் பழைய ஆடைகளை சேகரித்து பல காப்பகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

  5. நொய்யல் ஆவுடையார்பாறையை சார்ந்த சிறுநீரகம் பாதித்த சிவராஜ் என்பவருக்கு ரூ.30,000 வழங்கப்பட்டு காப்பாற்ற முடியாத நிலையில் ஈமச்சடங்கும் காகம் அறக்கட்டளையினரால் செய்யப்பட்டது.

  6. கொடுமுடியை சார்ந்த பவானி என்ற ஏழை பெண்ணுக்கு மூன்று ஆண்டு கல்வி உதவியும்,அவர் தாயாருக்கு மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

  7. கரூர் தாந்தோன்றிமலையை சார்ந்த தைராய்டு நோயால் பாதித்த பவித்ரா என்ற ஏழை மாணவிக்கு 8000 ரூபாய் மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்டது.

  8. கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு கால் இழந்த ஆதரவற்ற பெரியவரை ஆதரித்து,முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டது.

  9. சதீஸ்குமார் என்ற ஏழை மாணவனுக்கு கல்வி கட்டண உதவியாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது.

  10. லட்சுமி என்ற மனநலம் பாதித்த பெண்மணியை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

  11. ராசாம்பாளையத்தை சார்ந்த மாற்றுத்திறனாளர் ஏழை சிறுமிக்கு கல்வி கட்டண உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

  12. ஈரோடு சின்னியம் பாளையம் அன்பு இல்லத்திற்கு ரூ.5000 மதிப்புள்ள சமையல் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

  13. தாமரைப்பாளையம் உண்டு உரைவிட பள்ளிக்கு ரூபாய் 7000 மதிப்பிளான இயன் சிகிச்சை இயந்திரம் வழங்கப்பட்டது.

  14. கரூர் மாவட்டம் ரவி என்ற ஆட்டோ டிரைவர் மனைவியின் மருத்துவ உதவிக்காக 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

  15. முசிறி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணமும்,காது கேளாத ஏழை சிறுமிக்கு செவிஉபகரணமும், கல்விக்காக ரூபாய் 5000 வழங்கப்பட்டது.

  16. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருணை இல்லம் காப்பக குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.

  17. கரூர் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் காப்பகத்தின் கட்டிட நிதியாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

  18. அருள்மொழி என்ற பெண்ணின் மகனுக்கு கல்வி உதவிக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது.

  19. ஆகஸ்ட்-15 சுகந்திரதின விழா அன்று 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

  20. கரூர் வஞ்சமாங்கூடலூர் பகுதியை சார்ந்த சாயப்பட்டரை தொழிலாளியின் மகள் சந்தியா என்ற சிறுமிக்கு இருதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

  21. திண்டுக்கல் பகுதியில் விக்னேஷ் என்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு கார்த்திக்,பழனி என்ற நண்பர்களின் உதவியுடன் காகம் அறக்கட்டளையினரால் 8000 ரூபாய் வழங்கப்பட்டது.

  22. சாலைப்புதூரை சேர்ந்த ராமு என்ற ஆதரவற்ற முதியவரை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு,அவர் இறந்தமையால் ஈமச்சடங்கும் காகம் அறக்கட்டளையினரால் நடத்தப்பட்டது.

  23. ஈரோடு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு 100 பெட்சிட் வழங்கப்பட்டது.

  24. சாலைப்புதூரை சார்ந்த கார்த்திக் என்ற ஏழை சிறுவனுக்கு ஆஸ்துமா நோய் குணப்படுத்தப்பட்டது.

  25. பஞ்சம்மாள் என்ற ஆதரவற்ற பெரியோரை சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டது.

  26. கரூர் மாவட்டம் ஈரம் அறக்கட்டளைக்கு அடிப்படை பொருட்களும்,சமையல் உபகரணமும் வழங்கப்பட்டது.

  27. திருமணம் போன்ற நிகழ்சிகளில் மீதமாகும் உணவு பொருட்களை சாலையோர ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

  28. திருச்சி மாவட்டத்தை சார்ந்த கீர்த்தனா என்ற சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக உதவி செய்யப்பட்டது.

  29. கரூர் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சலால் பாதித்த கௌதம் என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவிக்காக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

  30. சாலைப்புதூரை சார்ந்த செல்வி என்ற ஏழை பெண்மணிக்கு இருப்பிட உதவிக்காக ரூ.8000 செலவில் வீட்டுக் கூரை மேய்ந்து தரப்பட்டது.அவர்தம் பெண்ணிற்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.

  31. கரூர் மாவட்டம் காந்திகிராமத்தை சார்ந்த காமராஜ் என்ற கண்பார்வை அற்றவர்கு ரூபாய் 5000 செலவில் இசைக்கருவி பழுது நீக்கிதரப்பட்டது.

  32. கரூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார் என்ற இளைஞருக்கு ரூபாய் 2000 உதவி செய்து சிறுதொழில் ஏற்படுத்தி தரப்பட்டது.

  33. சித்தார்த்தா முதியோர் இல்ல முதியோர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

  34. கொடுமுடியை சார்ந்த பூபதி என்ற ஏழை சிறுவனின் கண்விழித்திரை பாதிப்பை சரி செய்ய 15,000 ரூபாய் செலவில் மருத்துவ உதவி செய்யப்பட்டது.

  35. கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த மித்ராஸ்ரீ என்ற 7 வயது சிறுமியின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 7000 ரூபாய் வழங்கப்பட்டது.

  36. மைசூர் பகுதியை சார்ந்த கீர்த்தனா என்ற 3 வயது குழந்தையின் கேன்சர் நோயை குணப்படுத்த ரூபாய் 2000 வழங்கப்பட்டது.

  37. ஈரோடு மாவட்டம் வெற்றிக்கோனார் பாளையத்தை சார்ந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பிரியா,ஐயப்பன் என்ற ஏழைக்குழந்தைகளுக்கு 10,000 ரூபாய்க்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு,கல்வி உதவியும் செய்யப்பட்டு வருகிறது.

  38. தாமரைப்பாளையம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மாணவர் பயன்பாட்டிற்காக 5,500 ரூபாய் செலவில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

  39. கரூர் மாவட்டம் வெள்ளியணை ராகவேந்திரா அறக்கட்டளை ஆதரவற்ற 50 மாணவர்களுக்கு பள்ளிச்சீறுடைகள் வழங்கப்பட்டது.

  40. திண்டுக்கல் நகரை சார்ந்த கண்பார்வையற்ற பெற்றோர்களின் மகள் ஸ்டெல்லா ஜெயசீலி என்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15,000 வழங்கப்பட்டது.

  41. கரூர் தன்னார்வ இரத்த வங்கிகள் மூலம் இலவச இரத்தவகை கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டு 200 நபர்களுக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது.

  42. ஈரோடு அரசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து சாலைப்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது

  43. சாலைப்புதூரில் பால்வாடி,அங்கண்வாடி குழந்தைகள் நலனுக்காக உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

  44. சாலைப்புதூர் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

  45. கொடுமுடி அறிவுத்திருக்கோவில் கட்டிட நிதியாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டுள்ளது.

  46. அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலைத்திறன் போட்டிகள் நடத்தி அவர்கள் தனித்திறனை வெளிக்கொண்டுவர ஊக்குவிக்கப்படுகிறது.

  47. கடந்த ஆறு ஆண்டுகளாக சுகந்திர தினவிழாவை கல்வி நல உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடபட்டுவருகிறது.

  48. கடந்த 5 ஆண்டுகளாக 500 க்கு மேற்பட்டவர்களுக்கு இரத்ததானம் வழங்கப்பட்டுவருகிறது.

  49. இதுவரை 10-திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களை காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

  50. கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி விழாவை ஆதரவற்றோர்களுக்கான விழாவாக மாற்றி முதியோர்கள், மாற்றுதினாளர்கள் மற்றும் ஏழை எளிய குழந்தைகள் என அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு உணவு,புத்தாடைகள் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கி அர்த்தமுள்ள விழாவாக தீபாவளியை கொண்டாடபட்டுவருகிறது.